CINEMA
ரஜினி பிளான் வொர்க் அவுட் ஆகல…. விஜய் அரசியலுக்கு போனது தன காரணம்…. வலைப்பேச்சு அந்தணன் ஓபன் டாக்….!!

ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையின் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இவரோடு அமிதாபச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இதனையடுத்து கூலி படத்திலும் ரஜினி நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரஜினி குறித்து பேசிய வலைப்பேச்சு அந்தணன், ஜெயிலர் பட ப்ரமோஷனல் மேடையில் காக்கா கழுகு கதை ஒர்க் அவுட் ஆனது. ஆனால் வேட்டையன் பட மேடையில் பிளான் ஒர்க்அவுட் ஆகவில்லை. ரஜினிக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. இதற்கு காரணம் விஜய் அரசியலுக்கு சென்றது தான் என்று கூறியுள்ளார்.