CRIME
அடச்சீ!.. மனுஷனா நீ?.. 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… ஆத்திரத்தில் 55 வயது காமுகனுக்கு ஊர்மக்கள் கொடுத்த ‘தர்ம அடி’.. மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி..!!
ஹைதராபாத்தில் இரு குழந்தைகளுக்கு தந்தையான 55 வயது அப்துல் அஜீஸ் என்பவர், 9 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தை அறிந்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், அவரை அவரது வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
हैदराबाद में 55 साल के अब्दुल अज़ीज़, जो दो बच्चों के पिता थे, ने 9 साल की बच्ची के साथ यौन उत्पीड़न किया। इसके बाद गुस्साई भीड़ ने उसे उसके घर से बाहर खींचा और बुरी तरह पीटा।
बाद में अस्पताल में चोटों के कारण उसकी मौत हो गई। pic.twitter.com/AS63rzO82i— jeet (@_be_logical__) July 19, 2026
கோபமடைந்த கூட்டத்தினரால் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
