CINEMA
ரெண்டு பெரும் ஒண்ணா இருக்காங்களே…! யாருப்பா இந்த சிறுவயது பிரபலங்கள்….? வைரலாகும் போட்டோ…!!

திரையுலக நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது இரண்டு பிரபலங்களின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகிய நிலையில் இணையவாசிகள் அதை வைரலாக்கி வருகிறார்கள்.
அந்த குழந்தைகள் வேறு யாருமில்லை நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் அருள்நிதியின் சிறு வயது புகைப்படம் தான். உதயநிதி சினிமாவிலிருந்து விலகி அரசியலில் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அவருடைய தம்பி அருநிதி சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் . இவர் நடிப்பில் வெளியான டிமண்டி காலனி 2 வில் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.