தன் மகனின் மனைவி மீது’…. 20’ஆண்டுகள் “தீராத காமம்”.. கொண்ட மாமனார்’. ‘பின் மருமகளை துடிக்க.. துடிக்க’… “மாமனார் செய்த கொடூரம்”..? - cinefeeds
Connect with us

Uncategorized

தன் மகனின் மனைவி மீது’…. 20’ஆண்டுகள் “தீராத காமம்”.. கொண்ட மாமனார்’. ‘பின் மருமகளை துடிக்க.. துடிக்க’… “மாமனார் செய்த கொடூரம்”..?

Published

on

பெற்ற மகனின் மனைவி மீது தீராதா காமம் கொண்ட மாமனார். பின் வலுக்கட்டாயமாக மருமகளை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்த போது நடந்த பரிதாபம்.

சேலம் மாவட்டம் தம்பட்டம் அருகே உள்ள கிராமம் தான் உலிபுரம் நரிகரடு.. இங்கு வசித்து வந்தவர் பழனி (63) என்ற முதியவர் வாழ்ந்து வருகிறார் இவருக்கு அறிவழகன் என்று ஒரு மகன் உள்ளார். இவருக்கும் அமுத என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. மகன் அறிவழகன் கூட்டுறவு நிறுவனத்தில் உர விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

Advertisement

 

இந்த தம்பதிகளுக்கு அஜித் (19) , ரித்திக் (16) என்ற 2 மகன்கள் உள்ளனர். திருமணம் ஆனா நாள்லிஇருந்து மருமகள் அமுத மீது மாமனார் பழனிக்கு ஒரு வித ஆசை இருந்து வந்துள்ளது. அதனால் மருமகளை தப்பான கண்ணோட்டத்தில் பார்த்து வந்தார். இதனையறிந்த அமுதா மாமனாரிடம் சற்று விலகியே இருந்தார்.

Advertisement

 

பலவந்தமாக ஆபாசமாக செயல் செய்துவருவார், இதனை குடும்பத்திடம் சொன்னால் பெரும் பிரச்சனை என்று நினைத்து அனைத்தையும் பொறுத்து கொண்டார். இந்தநிலையில் நேற்று அறிவழகன் வழக்கம்போல் வேலைக்கு போய்விட்டார்… வீட்டில் அமுதா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மாமனார் பழனி, அமுதாவை … வலுக்கட்டாயமாக பாலியல் உறவில் ஈடுபடுத்த முனைந்துள்ளார்.. அமுதா அதற்கு பலமாக எதிர்ப்பு தெரிவிக்கவும், வேண்டாம் என்று தப்பிக்க முயற்சி செய்தார். பின்னர் அமுதாவை அடித்து துன்புறுத்தியும் உள்ளார்.. ஆனால் கடைசிவரை அமுதா மாமனாருடன் போராடினார்.

Advertisement

 

ஒரு கட்டத்தில் கோபமான பழனி, அருகில் இருந்த கோடாரியை எடுத்து அமுதாவை சரமாரியாக வெட்டி விட்டார்… இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

Advertisement

பிறகு பழனி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அமுதாவின் அலறலை கேட்டு வந்தஅக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.. ஆனால் அமுதாவோ இறந்து பிணமாக கிடந்தார்.

 

Advertisement

பழனி தானாகவே முன் வந்து போலீசில் சரணடைந்தார். பின் விசாரணையில் வெளிவந்த உண்மை திருமணமான நாள் முதல்
மருமகள் அமுத மீது எனக்கு ஆசை.. ஆனால் என் மனசுக்குள்ளேயே அதை வெச்சுக்கிட்டேன்.. ஆனால் இடையில் பல ஆண்களுடன் அமுதா உறவு வைத்திருப்பது இருப்பது எனக்கு தெரிந்தது.. இது எனக்கு தைரியத்தை தந்துவிட்டது.

 

Advertisement

சம்பவத்தன்று அமுதாவிடம் “நீ” மட்டும் பல ஆண்களுடன் உறவு கொள்ளும்போது, என்னிடமும் உறவு கொண்டால் என்ன என்று கேட்டேன்.. அமுதா மறுத்தார். மீண்டும் வற்புறுத்தினேன். பின் கோபத்தில் கொன்றுவிட்டேன்” என்று கூறினார், இதனை கேட்ட மகன் அறிவழகன் அதிர்ச்சியடைந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in