அனுபவிச்சுக்கோன்னு சொன்னனா?.. அயோக்கியத்தனத்தின் உச்சகட்டம்… முன் கோபத்தில் நடிகை ரேகா… - cinefeeds
Connect with us

LATEST NEWS

அனுபவிச்சுக்கோன்னு சொன்னனா?.. அயோக்கியத்தனத்தின் உச்சகட்டம்… முன் கோபத்தில் நடிகை ரேகா…

Published

on

சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமானவர் நடிகை ரேகா  நாயர் . அதை தொடர்ந்து பார்த்திபன்   இயக்கத்தில் வெளியான இரவில்  நிலம் என்ற திரைப்படத்தின் மூலமாக ரசிகர் மதியம் மிகுந்த வரவேற்பையும் பெற்றார்.சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.அந்த மாதிரியான ஆடை அணிந்திருக்கும் போது உன் இடுப்பில் யாராவது கை வைத்தால் அதை அனுபவிச்சுக்கோ.

நான் சேலை அணிந்த போது என் இடுப்பில் கை வைத்தால், அதற்கும் நான் தயாரா இருக்கேன் என்று சர்ச்சையை கிளப்பி இருந்தார்.ஆனால் நான் அப்படி சொன்னேனா என்று கடும் கோபத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார். நான் பேசிய சின்ன வீடியோவை பார்த்து தானப்படி பேசுகிறார்கள்.

Advertisement

ஊடகவியலை முழுசாக படித்திருந்தால் அதை செய்யமாட்டான். ஒருவன் ஒரு பெண்ணை ஆசையில் தொடுவதற்கு, பிடித்து ரசித்து தொடுவதற்கும் வித்தியாசம் இருப்பதாக தான் அப்படி சொன்னேன்.ஆண் தெரிந்தோ தெரியாமலோ உன்னை தொடும் போது அதை அனுபவிக்க வேண்டும் என்று கூறவில்லை.சேலை அணிந்திருக்கும் போது தவறாக நடந்தால் கோழி கழுத்தை திருவுவது போல் அவனை திருகி போடலாம் என்றும் ஆடையை தவறாக அணிவீர்கள் ஆண்களை குற்றௌம் சொல்வீர்கள்.

சேலை மார்பில் இருந்து விலகினாலோ இடுப்பு தெரிந்தாலோ அதன் பாதுகாப்பான மனநிலையில் இருந்தால் தான் பேருந்தில் பயணிக்க வேண்டும். இல்லையென்றால் வேறு எதிலாவது செல்லவேண்டும். பேருந்தில் நடப்பதை எதிர்கொள்ளும் சக்தி எனக்கு இருந்தால் சரி, இடுப்பில் கை வைத்துவிட்டால் தற்கொலை செய்ய கூடாது.ஒருவன் தம்மை பார்க்கும் பார்வையில் எந்தமாதிரி பார்க்கிறான் என்பது தெரியும். நன்றாக இருகிறது என்றால் ஏற்றுக்கொள், இல்லை என்றால் மாற்றமுடிந்தால் மாற்று இல்லாட்டி அனுபவித்துக்கொள் என்று சொன்னது மாறிவிட்டதாக ரேகா நாயர் தெரிவித்திருக்கிறார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in