LATEST NEWS
தளபதி விஜய் தனது சொந்தப் பெயரில் இதுவரை எத்தனை படங்கள் நடித்துள்ளார் தெரியுமா?…. இதோ முழு பட்டியல்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திரைப்படம் முழுக்க குடும்ப பாசத்தை கொண்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், பிரகாஷ் ராஜ்,யோகி பாபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்துள்ளது.
இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்நிலையில் விஜய் இதுவரை 66 படங்கள் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக 67ஆவது திரைப்படத்தில் நடிப்பதற்கான அறிவிப்புகளும் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. விஜய் ரசிகர்கள் ஒரு லிஸ்ட்டை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறார்கள். அதாவது விஜய் தன்னுடைய சொந்த பெயரில் எத்தனை படங்கள் நடித்துள்ளார் என்பது குறித்த விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.