LATEST NEWS
இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா?…. இன்று இவங்க தான் டாப் நடிகை…. புகைப்படம் (உள்ளே)….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் லேடிஸ் சூப்பர் ஸ்டார் இன்று அறியப்படும் நயன்தாரா. இவரின் நடிப்பில் அண்மையில் கணக்கு என்ற திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகை நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் அவர்களுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையோடு பல புகைப்படங்களை வெளியிட்ட இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டைக் குழந்தை பெற்றிருப்பதாக திடீரென அறிவித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மறுபக்கம் சர்ச்சையும் கிளம்பிய நிலையில் 2016 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதாகவும் விளக்கம் அளித்த நிலையில் சர்ச்சை முடிவுக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருந்து வரும் நயன்தாரா மறுபக்கம் திரைப்படங்களிலும் பிசியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் நயன்தாராவின் சிறுவயதில் அவருடைய தாய் தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.