CINEMA
குட்டி ஜீவனோடு கொஞ்சி விளையாடும் நடிகை சினேகா…. ரொம்ப மிஸ் பண்றங்களாமே…. கியூட் வீடியோ..!!!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் GOAT. இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது .வெங்கட் பிரபு முதன் முறையாக நடிகர் விஜய்யுடன் கைகோர்த்த நிலையில் ரசிகர்கள் படத்தின் மீது எதிர்பார்ப்பை வைத்திருந்தனர் . யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய்யுடன் சேர்ந்து பிரசாந்த், பிரபுதேவா சினேகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் அனைவருமே நடித்திருந்தனர்.
இதுவரையிலும் படம் 275 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இப்படத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய கதாபாத்திரத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் அகிலன் யார் என்ற கேள்வி இருந்த நிலையில் இவர் “ரவுடி பேபி” எனும் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர். இவருடன் நடிகை நயன்தாரா கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram