’75 வயதுடைய நடிகர்… ’49 வயதுடைய நடிகையுடன் நடந்த’… தீடிர் திருமணம் மறுநாளே’… “ஏற்பட்ட சோகம்” – cinefeeds
Connect with us

LifeStyle

’75 வயதுடைய நடிகர்… ’49 வயதுடைய நடிகையுடன் நடந்த’… தீடிர் திருமணம் மறுநாளே’… “ஏற்பட்ட சோகம்”

Published

on

வட மாநிலமான பெங்காலி சினிமாவை சேர்ந்த 75 வயதாகும் நடிகர் திபாங்கர் தே மற்றும் 49 வயதாகும் நடிகை டோலன் ராய் இருவருமே சிலவருடங்களாக லிவிங் டு கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு வந்தனர் தாங்காது உறவுவையும் வெளிப்படுத்தி வந்தனர்.

இந்தநிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கடந்த 16ம் தேதி இருவருமே மிக எளிமையான முறையில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்தை பார்த்தவர்கள் காதல் திருமணத்திற்கு வயது ஒரு தடையில்லா என்று கூறிவருகிறினார்கள். மற்றும் பல ரசிகர்கள் தாங்காது வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள்.

Advertisement

இந்த நிலையில் திருமணமான அடுத்தே நாளே நடிகர் திபாங்கர் தே தீடிர் என்று மூச்சு திணறல் ஏற்பட்டது அதனால் மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டார். அதனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் தற்போது அவர் தீவிரசிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in