‘திருமணமாகி 2 குழந்தைகள் பெற்றபின்’.. ‘குறையாத அழகு! “துளிர் விட்ட நடிகையின் ஆசை”… என்ன தெரியுமா…? – cinefeeds
Connect with us

LifeStyle

‘திருமணமாகி 2 குழந்தைகள் பெற்றபின்’.. ‘குறையாத அழகு! “துளிர் விட்ட நடிகையின் ஆசை”… என்ன தெரியுமா…?

Published

on

நடிகை நவ்யா நாயர் இவர் தமிழில் மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை என அடுத்தடுத்து சேரன் படஙக்ளில் நடித்து பிரபலமானார் அதை தொடர்ந்து பல படங்களின் வாய்ப்பு கிடைத்தது அதில் பாசக் கிளிகள், அழகிய தீயே, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, போன்ற படங்கள் ஆகும்.

பின்னர் தமிழ் படங்களின் வாய்ப்பு குறைந்ததையடுத்து மலையாள சினிமாவில் செட்டிலாகினார். பின்னர் கடந்த 2010ம் ஆண்டு தொழிலதிபரான சந்தோஷ் மேனனை என்பவரை திருமணம் செய்து கொண்டு குடுப்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார். அதனால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

Advertisement

மேலும் பல மேடைகளில் தோன்றி பரதநாட்டியம் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இந்தநிலையில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடிக்காமல் இருந்த நவ்யா மீண்டும் நடிப்பு ஆசை வந்த்துள்ளது தற்போது ‘ஒருத்தி’ என்ற மலையாள படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் First Look போஸ்டர் வெளியாகி உள்ளது, இதனை பார்த்த ரசிகர்கள் மியாகவும் வியப்படைந்துள்ளனர். திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் இன்னும் இவ்வளவு அழகா என்று பார்க்கிறார்கள்.

 

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in