LATEST NEWS
ஆபாச மெசேஜ் ???.. தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருந்த ரசிகன்…?? கோபம் அடைந்த நடிகை ..

அட்டகத்தி நடிகை நந்திதா ஸ்வேதா முதலில் கன்னடத்தில் நந்தா லோவ்ஸ் நந்திதா என்கிற படத்தில் தான் முதலில் நடித்தார் ஸ்வேதா. அந்த படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அந்த படத்தில் உள்ள நந்திதா என்னும் பெயரை தன் பெயரோடு சேர்த்துக்கொண்டார் .அதனால் நந்திதா ஸ்வேதா என்று வைத்து கொண்டார். இவர் கன்னடம் , தெலுகு, மலையாளம் , தமிழ் என பிற மொழிகளிலும் நடித்து வளம் வந்து கொண்டு இருக்கிறார் . அதனால் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். மேலும் அதில் ஒரு ரசிகர் தினசரி நந்திதா ஸ்வேதாவிற்கு ஆபாச மெசேஜ்கல் வந்து கொண்டு இருந்த வேளையில் அவரால் முதலில் அதனை அலட்சியமக விட்டுவிட்டார் . மேலும் தற்பொழுது தொடர்ந்து அதிகமாக ஆபாச மெசேஜ்கலை அனுப்பி கொண்டு வருகிறார். இதனால் கோபம் அடைந்த நடிகை நந்திதா ஸ்வேதா புகார் அளித்து உள்ளார் .மேலும் அவர் இவர்களுக்கு வீடு இல்லையா ,கூட பிறந்தவர்கள் யாரும் இல்லையா ,மேலும் இவர் ஒரு மனிதன் இல்லையா என்று கோபத்துடன் கூறிவருகிறார்.