CINEMA
G.O.A.T படத்தில் அஜித் நடித்திருந்தால் எப்படி இருக்கும்…? வைரலாகும் போஸ்டர் இதோ…!!

நடிகர் விஜய் இரண்டுகேரக்டரில் நடித்திருக்கும் கோட் திரைப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அப்பா மகன் என்று இரண்டு கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார். கோட் படத்தின் டிரைலரில் விஜய் இளமையான லுக்கில் வந்து அதிகம் வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் கோட் படத்தில் அஜித் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து ரசிகர் ஒருவர் வடிவமைத்திருக்கும் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அஜித் இளமையான லுக், வயதான லுக் என்று அஜித்தின் இரண்டு தோற்றமும் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

#image_title