நடிகை சமந்தா டாட்டூ குத்திய இடம் இது தான் … உற்று பார்த்து டாட்டூவில் என்ன இருந்தது என்று கண்டு பிடித்த ரசிகர்கள் … - cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை சமந்தா டாட்டூ குத்திய இடம் இது தான் … உற்று பார்த்து டாட்டூவில் என்ன இருந்தது என்று கண்டு பிடித்த ரசிகர்கள் …

Published

on

நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகு தன் அதிகப்படையாக படங்களில் நடித்து கொண்டு முன்னணி நடிகையாக இருக்கிறார்கள். இவர் தமிழ் தெலுகு கன்னடம் போன்று பிறமொழிகளில் வளம் வந்து கொண்டு இருக்கிறார். மேலும் நடிகை சமந்தா தற்பொழுது ஒரு விழாவில் கலந்து கொண்டார் .அந்த விருது வழங்கும் விழாவில் அவர் மிக கவர்ச்சியான ஆடையை அணிந்து கொண்டு வந்தார் .அப்பொழுது எடுத்துக்கொண்ட புகை படங்கள் மிகவும் கிளாமராக இருந்தது . அதில் அவர் தனது உடம்பில் இடுப்பு பகுதிக்கு மேல் வலது பக்கத்தில் டாட்டூ போட்டு கொண்டது புகை படத்தில் கண்டு பிடிக்க பட்டது.

 

View this post on Instagram

 

Advertisement

💓 #zeeawards #superdeluxe #vaembu #2020 🙌🤓

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

Advertisement

மேலும் அந்த டாட்டூவில் அவர் என்ன பெயர் போட்டு இருக்கிறார் என்பது ரசிகர்களிடம் ஒரு விளையாட்டு போட்டிபோல் இருந்தது . இந்த டாட்டூவை கண்டு பிடிக்க எண்ணற்ற ரசிகர்கள் முயற்சி செய்தனர். இறுதியில் கண்டு பிடித்து விட்டனர். விண்ணில் ஒரு ஏவுகணத்தை சுலபமாக செலுத்திவிடலாம் போல் ஆனால் சமந்தாவின் உடம்பில் இருக்கும் டாட்டூவின் பெயரை கண்டு பிடிக்க இத்தனை கடினமான முயற்சிகளை எடுக்க நேர்ந்தது என்கிற அளவுக்கு ரசிகர்கள் திண்டாடினர். இறுதியில் அந்த டாட்டூவில் உள்ள பெயர் சாய் என்பது கண்டு பிடிக்க பட்டது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in