TRENDING
என்னை பிரித்து விடத்திறீர்கள் என்று கார்பமாக இருக்கும் மாடு செய்யும் பரிதாப காட்சி …?? கண்கலங்க வைக்கும் வீடியோ …
உணர்வுகள், பாசம் என்பது அணைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவான ஒன்று . சில ஜீவா ரசிகர் அப்படி பாசத்துடன் நடந்து கொள்வதை நாம் பார்த்து இருக்கிறவம். ஆனால் ஒரு மாடு தன் மற்ற மாடுகளை பிரிய மனம் இல்லாமல் நபர் ஒருவரிடம் அழுது மன்றியிட்டு வேண்டி கேட்கும் இந்த காட்சி பார்ப்போரை ஒரு நிமிடம் கண்கலங்க வைத்துவிடும் .
சீனாவில் ஒரு மாடு கருவுற்று இருக்கிறது . அந்த மாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதன் உரிமையாளர் அதனை வேறு லூரியில் ஏற்ற சொல்லி மத்தமாடுகளை வேறு ஒரு லூரியில் ஏற்றிவிட்டு இந்த கருவுற்ற மாட்டை வேறு லூரியில் ஏற்றும் பொழுது அந்த மாடு என்ன நினைத்தது என்று தெரியவில்லை. ஆனால் மத்த மாடுகளிடம் இருந்து அதனை பிரித்து விடப்போகிறார்கள் என்று எண்ணி வேறு லூரியில் ஏற மறுத்து லாரி ஓட்டுனரிடம் மன்றாடி கண்ணீர் விட்டு அழுது கொண்டது. அந்த காட்சியினை பார்த்தவர்களுக்கு ஒரு நிமிடம் கண்கலங்க வைத்து விட்டது. அந்த மாட்டின் பாசத்தை கண்டு …