CINEMA
“அழகோ அழகு பேரழகு” இளசுகளை கிளாமரால் கட்டிப்போடும் கேப்ரியல்லா…. லேட்டஸ்ட் போட்டோஸ்…!!
விஜய் டிவியில் மிகவும் பரிட்சயமான நடிகை தான் கேப்ரியல்லா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சி கலந்துகொண்டு டைட்டிலும் வென்றார். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 5 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு வேட்டை விட்டு வெளியேறினார். நடிகர் தனுஷின் 3 உட்பட பல படங்களிலும் நடித்திருக்கிறார். அதன் பிறகு பிபி ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் ஈரமான ரோஜாவே-2 என்ற ஒரு தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் .
தற்போது அந்த தொடரும் முடிவுக்கு வந்துவிட்டது. ஈரமான ரோஜா 2 தொடரை முடித்த கையோடு இவர் நிறைவே ஊர் சுற்றி வந்தார். தற்போது புதிய தொடரில் நடிக்க கமிட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. இன்ஸ்டா பக்கத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram