LATEST NEWS
பணக்கார பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்ட 5 நடிகர்கள்….. இந்த லிஸ்ட்ல யாரெல்லாம் இருக்கா தெரியுமா….!!!
சினிமாவில் பணக்கார பெண்களை திருமணம் செய்து கொண்ட. நடிகர்களை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
முதலாவது ராணா ரகுபதி, பாகுபலி திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் த்ரிஷாவுடன் காதலில் இருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டனர்.கடந்த 2020 ஆம் ஆண்டு, கட்டிட உள் வேலைபாடுகள் செய்யும் நிறுவனம். ஒன்றை நடத்தி வரும் மகிஹா பஜாஜ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
ராம்சரண், தெலுங்கு சினிமாவில், முன்னணி நடிகராக வளம் வந்த சிரஞ்சீவியின் மகன். இவரும் சினிமாவில் நடித்து வருகிறார்.கடந்து 2012 ஆம் ஆண்டு, அப்பல்லோ பவுண்டேஷனின் நிறுவனர், உபாசனா காமினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது தந்தை மிகப்பெரிய தொழிலதிபர்.
துல்கர் சல்மான், மலையாள சூப்பர் ஸ்டார் மம்பட்டியின் மகனான இவர். சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக உள்ளார்.இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு மிகப்பெரிய தொழிலதிபரின் மகளான அமல், என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார்.
அல்லு அர்ஜுன், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான இவர் .கடந்த 2011 ஆம் ஆண்டு, சினேகா ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவரின் தந்தை மிகப்பெரிய தொழிலதிபராக உள்ளார். தற்போது சினேகா ரெட்டியும் தொழில் அதிபராக உள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக இருக்கும் விஜய். 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்ற வரை திருமணம் செய்து கொண்டார். இவரின் தந்தை சொர்ணலிங்கம் மிகப்பெரிய தொழில் அதிபர் ஆவார்.