“நீ இருக்கிறியே ஓலைக்கொட்டாயா” சேலையிலேயே இம்புட்டு கவர்ச்சியா..? பூனம் பஜ்வாவின் ஹாட் Photos…!! - cinefeeds
Connect with us

CINEMA

“நீ இருக்கிறியே ஓலைக்கொட்டாயா” சேலையிலேயே இம்புட்டு கவர்ச்சியா..? பூனம் பஜ்வாவின் ஹாட் Photos…!!

Published

on

தமிழ் சினிமாவில் கச்சேரி, தெனாவட்டு, சேவல் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் பூனம் பஜ்வா. ஆரம்பத்தில் பல படங்களில் நடித்து ஓரளவுக்கு பிரபலமாகியிருந்தார். அதன்பின்னர்  ஹீரோயின் வாய்ப்பு குறைந்த பிறகு அவர் பல குணச்சித்திர கதாபாத்திரங்களின் நடித்து வருகிறார்.

இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் சேலையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement