ஐயோ VJ அஞ்சனாவுக்கு என்னாச்சு…? மருத்துவமனையில் திடீர் அனுமதி…. ரசிகர்கள் கடும் ஷாக்…!! - cinefeeds
Connect with us

CINEMA

ஐயோ VJ அஞ்சனாவுக்கு என்னாச்சு…? மருத்துவமனையில் திடீர் அனுமதி…. ரசிகர்கள் கடும் ஷாக்…!!

Published

on

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து சின்னத்திரையில் தற்போது ரசிகர்களால் கொண்டாடும் ஒரு பிரபலமாக வளர்ந்தவர்தான் தொகுப்பாளினி அஞ்சனா. இவர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். அஞ்சனா தொகுப்பாளினி வேலையை தாண்டி அதிகம் போட்டோ சுட நடத்துவதில் அக்கறை காட்டி வருகிறார் .

அவருடைய புகைப்படங்களும் நன்கு வைரலாகி வருகிறது. இந்த நிலையில் திடீரென்று மருத்துவமனையில் கையில் மாவு கட்டோடு இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது வீட்டில் தவறி விழுந்ததாக  கூறப்படுகிறது. மருத்துவமனையில் ஆபரேஷனுக்கு செல்லும் முன்பாக எடுத்து வீடியோவை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் கண்டிப்பாக சீக்கிரம் சரியாகிடுவீர்கள் என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Anjana Rangan (@anjana_rangan)

Advertisement

 

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in