வெகு விமர்சையாக நடந்த இந்திராஜாவின் 5-ம் மாத வளைகாப்பு…. வைரலாகும் கியூட் புகைப்படங்கள்..!! - cinefeeds
Connect with us

CINEMA

வெகு விமர்சையாக நடந்த இந்திராஜாவின் 5-ம் மாத வளைகாப்பு…. வைரலாகும் கியூட் புகைப்படங்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், கார்த்தி, சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களின் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தவர் ரோபோ சங்கர் .  கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அவருடைய மகள் இந்திராவின் திருமணம் நடந்தது. மாமா முறை கொண்ட கார்த்திக் என்பவரோடு தான் இந்திரஜாவிற்கு திருமணம் நடந்து முடிந்தது. தன்னுடைய மகளின் திருமணத்தை படு பிரமாண்டமாக நடத்தி இருந்தார் ரோபோ ஷங்கர்.

இந்நிலையில் கர்ப்பமான இந்திராஜாவிற்கு தற்போது ஐந்து மாதம் ஆகியுள்ள நிலையில் சீர்வரிசையுடன் 5 ஆம் மாத வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by INDRAJA SANKAR (@indraja_sankar17)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in