VIDEOS
நடிகையை பக்கத்தில் வைத்துக் கொண்டு பேசுற வார்த்தையா அது?…. சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகரின் வீடியோ இதோ….!!!!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் வருண் தவான். அதே சமயம் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாகவும் உள்ளார். சமீபகாலமாகவே முன்னணி நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் வரும் தவான் பிரபல பாலிவுட் ஊடகத்திற்கு பல நட்சத்திரங்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய வருண் தவான் ஆங்கில கெட்ட வார்த்தை ஒன்றை பேசியுள்ளார். அதனைக் கேட்டதும் அவரின் அருகில் இருந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அதிர்ச்சி அடைந்து சிரித்தபடியே ஒரு ரியாக்ஷன் கொடுத்தார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் சர்ச்சையில் சிக்கிய வருன் தவானை கிண்டல் செய்து ரசிகர்கள் வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்
https://twitter.com/somberiii/status/1604896709926129677