LATEST NEWS
அரைகுறை ஆடையில் குளத்தில் குளியல் போடும் விஜய் டிவி ஜாக்குலின்.. ஹாட் போட்டோவை வர்ணிக்கும் ரசிகர்கள்..!!

பொதுவாக தொகுப்பாளினிகள் என்றாலே குரல் நன்றாக இருக்க வேண்டும். ஆனால் சற்று வித்தியாசமான குரலில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக கலக்கியவர் ஜாக்குலின்.
முதலில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக களமிறங்கினார். இவர் கனா காணும் காலங்கள், தேன்மொழி பி ஏ மற்றும் ஆண்டாள் அழகர் போன்ற பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்திருப்பார்.
இந்நிலையில் தேன்மொழி சீரியலை முடித்த பிறகு விஜய் டிவி பக்கமே அவரை காணவில்லை. அதற்கு மாறாக வேறொரு விஷயத்தில் அவர் கவனம் செலுத்தி வருகிறாராம்.
அது என்னவென்றால் அவர் கடுமையான உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தற்போது அவர் பார்க்க உடல் எடையை குறைத்து அழகாக உள்ளார். மறுபக்கம் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ஹீரோயினிகளுக்கு டப் கொடுக்கும் விதமாக கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.