Uncategorized
அப்பாவுக்கும் , மகனுக்கும் ஒரே’ மேடையில் நடந்த திருமணம்’… கையில் பேரக்குழந்தை என்ன’…! வினோதம் வைரலாகும் புகைப்படம்…?

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள குல்மா மாவட்டத்தில் இருக்கும் கக்ரா என்ற கிராமத்தில் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வாழும் மக்கள் அதிகப்படியான தம்பதியினர் திருமணம் ஆகாமலே வாழ்ந்து வருகிறார்கள்.
மேலும் திருமணம் ஆகமேலே வாழ்ந்தது வரும் ராம்லால் மற்றும் ஷகோரி இந்த தம்பதியினர்கள் சுமார் 30-வருடங்களுக்கு மேலாக திருமணம் செய்யமலே குடும்பம் நடத்தி வருகிறினார்கள்.
இவர்களுக்கு ஜித்தீஷ்வர் என்ற மகன் உள்ளார். ஜித்தீஷ்வரும் திருமணம் செய்யாமலே அருணா என்ற பெண்ணுடன் இரண்டு ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்.
இதனையறிந்த” நிம்மிட ” என்ற தொண்டு நிறுவனம் இப்பகுதியில் திருமணம் ஆகாமல் வாழ்ந்து வரும் தம்பதியினருக்கு தங்கள் செலவில் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதில் அப்பா ராம்லால் மற்றும் மகன் ஜித்தீஷ்வர் ஆகியோருக்கு ஒரே நாளில் திருமணம் நடைபெற்றது.
ஜித்தீஷ்வருக்கு ஒரு குழந்தை பிறந்த நிலையில் திருமணம் செய்துள்ளார் இதுபோல 132 பழங்குடி தம்பதிகளுக்கு திருமணம் செய்துவைத்துள்ளனர்.