80 வயது’ மூதாட்டியிடம் … ‘அத்துமீற’ முயன்ற வாலிபர்’… பின்னர் அலறல் சத்தம் கேட்டு அக்கம்’ பக்கத்தினர் பார்த்த பரிதாபம்…? – cinefeeds
Connect with us

Uncategorized

80 வயது’ மூதாட்டியிடம் … ‘அத்துமீற’ முயன்ற வாலிபர்’… பின்னர் அலறல் சத்தம் கேட்டு அக்கம்’ பக்கத்தினர் பார்த்த பரிதாபம்…?

Published

on

சென்னை மீனம்பாக்கம் அடுத்துள்ள நங்கநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் தனலட்சுமி 80-வயதாகிறது நேற்று இவர் தனியாக இருந்த போது அவ்வழியே சென்ற இளைஞர் கதவை திறந்து வீட்டிற்குள் இருந்த வயதான பாட்டியிடம் தகாத முறையில் நடந்துள்ளார். பின்னர் அச்சத்தில் பாட்டி கூச்சலிட்டுள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உள்ளே பார்த்த போது இளைஞர் ஒருவர் பாட்டியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார் பின்னர் அந்த இளைஞரை பிடித்து தர்மஅடி கொடுத்து பழவந்தாங்கல் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

Advertisement

பின்னர் விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் பெயர் தினேஷ் என்பது தெரியவந்தது மேலும் அவர் கட்டுக்கடங்காத கஞ்சா போதையில் இருந்துள்ளார். இளம் பெண் என்று நினைத்து பாட்டியிடம் தவகராக நடக்க முயற்சித்துள்ளார் பின்னர் அவரை கைது செய்துள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in