சுனில் ஷெட்டி மகள் அதியா ஷெட்டியை கரம் பிடித்த கே.எல் ராகுல்…. வைரலாகும் அழகிய திருமண புகைப்படங்கள்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

சுனில் ஷெட்டி மகள் அதியா ஷெட்டியை கரம் பிடித்த கே.எல் ராகுல்…. வைரலாகும் அழகிய திருமண புகைப்படங்கள்….!!!!

Published

on

இந்திய கிரிக்கெட் வீரராக விளையாடிக் கொண்டிருப்பவர் தான் கே எல் ராகுல். இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சமீபகாலமாக பிரபல நடிகர் சுனில் செட்டி மகள் நடிகை அதியா செட்டியை ரகசியமாக காதலித்து வருவதாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்தன. அதனைத் தொடர்ந்து இருவரும் பல இடங்களில் ஜோடியாக சுற்றியபடி புகைப்படங்கள் வெளியான நிலையில் இருவருக்கும் விரைவில் திருமணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் கே எல் ராகுல் தனது காதலியை நேற்று கரம் பிடித்தார். அவர்களின் திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட க்யூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

 

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Athiya Shetty இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@athiyashetty)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement