பார்க்கவே அழகா இருக்கே…! மனைவியை இறுக்கமாக கட்டிப்பிடித்த பிரேம்ஜி…. வைரலாகும் போட்டோஸ்…!! - cinefeeds
Connect with us

CINEMA

பார்க்கவே அழகா இருக்கே…! மனைவியை இறுக்கமாக கட்டிப்பிடித்த பிரேம்ஜி…. வைரலாகும் போட்டோஸ்…!!

Published

on

இசையமைப்பாளர், பாடகர் , நடிகர் என்று பல பன்முகத்தன்மை கொண்டவர் பிரேம்ஜி. இவர் சென்னை 600028 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இவர் திருமண வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி ஈரோட்டைச் சேர்ந்த வங்கி ஊழியரான இந்து என்பவரை திருத்தணி முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் பிரேம்ஜி தன்னுடைய மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது இவர்களின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Meenu (@miss_pretty_makeoverartist)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in