TRENDING
பலரின் அனுதாபத்தை பெற்ற… “காதல் தோல்வி பெண்ணின் மறுமுகம்” இதனால் தான் கணவர்… விட்டு சென்றாரோ…? வைரலாகி வரும் வீடியோ..!
கடந்த வாரம் இணையத்தில் வைரலான திருமணமான இளம் பெண்ணின் வீடியோ அதில் இளம் பெண் ஒருவர் வீட்டை விட்டு ஓடிவந்து காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்துள்ளார். பின்னர் காதல் கணவர் வேறொரு பெண்ணுடன் சென்று விட்டார் இந்த சோகத்தை மறைத்து எதார்த்த வாழ்க்கையை வீடியோ மூலம் பேசியிருந்தார். குறித்த வீடியோ பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.
இந்தநிலையில் அந்த பெண்ணின் சில டிக் டாக் வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அதில் அவர் செய்யும் செயலை பார்த்த அனைவரும் இதனால் தான் இவர் கணவர் விட்டு சென்றாரோ என்று கூறிவருகிறார்கள்.
நான் வேற சும்மா இல்லாம சிங்க பெண்ணே 🔥
கருமந்தற புண்ணே😣
பட்டி தொட்டி எங்கும்
பறவ விட்டேன் 😞😞#UnitedByThalapathyVIJAY#Master #TikToktamil #tiktokindia pic.twitter.com/g276Tc1yHg— 😍 R͢A͢S͢U͢K͢U͢T͢T͢Y͢ 😍ₘₐₛₜₑᵣ (@Rasu4thalapathi) February 28, 2020