“டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்..! 389 பணியிடங்கள்.. சம்பளம் ரூ.1.80 லட்சம்.. இந்திய விமான நிலைய ஆணையத்தில் மெகா வேலைவாய்ப்பு… உடனே அப்ளை பண்ணுங்க..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்..! 389 பணியிடங்கள்.. சம்பளம் ரூ.1.80 லட்சம்.. இந்திய விமான நிலைய ஆணையத்தில் மெகா வேலைவாய்ப்பு… உடனே அப்ளை பண்ணுங்க..!!

Published

on

இந்திய விமான நிலைய ஆணையத்தில் மேலாளர் மற்றும் ஜூனியர் எக்சிகியூட்டிவ் ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 389 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பொறியியல் துறையில் B.E, B.Tech, B.Arch அல்லது LLB, MBA போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,80,000 வரை ஈர்க்கக்கூடிய சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ரூ.1,000 விண்ணப்பக் கட்டணம் செலுத்தி, அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக வரும் செப்டம்பர் 9-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in