Uncategorized
25 வயதுடைய பெண்ணிற்கு 46 வயதுடைய கணவர்..! “உடல் உறுப்புகளின் தோலை உரித்து கொடூர கொலை”… செய்த கணவர்.. ‘வெளிவந்த அதிர்ச்சி பின்னணி’..?

மெக்சிகோ நகரை சேர்ந்த எரிக் பிரான்சிஸ்கோ என்பவருக்கு 46வயதாகிறது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமீபத்தில் 25வயதுடைய இளம் பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் வயது வித்யாசம் காரணமாக அடிக்கடி சண்டை வரும் அந்தவகையில் ஒருநாள் ஏற்பட்ட சண்டையால் ஆத்திரமடைந்த எரிக் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மனைவியை கத்தியால் கழுத்து பகுதியில் குத்தியுள்ளார்.
பின்னர் தலை பகுதியில் இருந்து கால் பகுதி வரைக்கும் ஒவ்வொரு உறுப்பின் பாகங்களின் தோலை உரித்துள்ளார் பின்னர் அடையாளம் தெரியாத அளவிற்கு உடலை சிந்தித்துள்ளார். பின் அருகில் உள்ள கால்வாயில் உடல் பாகங்களை போட்டுள்ளார்.
பின்னர் தனது முன்னாள் மனைவிக்கு செல் போன் மூலம் நடந்ததை கூறியுள்ளார் அதிர்ச்சியடைந்த மனைவி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார் அதன் படி போலீசார் வீட்டிருக்கே சென்று கிரேக்கை கைது செய்துள்ளார். தோலுரித்த மனைவியை புகைப்படம் எடுத்துள்ளார் இப்புகைப்படம் அந்த நாட்டு செய்தித்தாளில் அச்சிடப்பட்டுள்ளது.