“அடச்சீ.. பக்கத்து வீட்டு பவுன்சருடன் தாய், மகள் இருவரும் உல்லாசம்..” கணவனின் வாட்ஸ்அப்- க்கு சென்ற ‘அந்த’ வீடியோ.. மனைவி போட்ட பயங்கர ஸ்கெட்ச்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடச்சீ.. பக்கத்து வீட்டு பவுன்சருடன் தாய், மகள் இருவரும் உல்லாசம்..” கணவனின் வாட்ஸ்அப்- க்கு சென்ற ‘அந்த’ வீடியோ.. மனைவி போட்ட பயங்கர ஸ்கெட்ச்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ராஸைச் சேர்ந்த கோபால், ஃபரிதாபாத் தொழிற்பேட்டையில் இயந்திர இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார். அவருக்கும் அவரது மனைவி காஜல் மற்றும் மகள் ஷாலினிக்கும் இடையே குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், கோபால் வேலை நிமித்தமாக வெளியில் இருக்கும் நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பக்கத்து வீட்டில் வசித்து வந்த யோகேந்திரா என்ற பவுன்சர், காஜலுக்குக் கள்ளக்காதல் வலை வீசியுள்ளார். உடலமைப்பைக் கண்டு மயங்கிய காஜல், அதற்கு உடன்பட்டதை அடுத்து இருவருக்குள்ளும் கள்ள உறவு ஏற்பட்டுள்ளது.

ஆனால், யோகேந்திரா என்ற அந்த நபர் காஜலோடு நிறுத்திக் கொள்ளாமல், அவரது மகள் ஷாலினியையும் தனது காதல் வலையில் வீழ்த்தி, வீட்டிற்கு அடிக்கடி வரத் தொடங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, காஜல் மற்றும் அவரது மகள் இருவருடனும் இருந்த நெருக்கமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவர் ரகசியமாகப் பதிவு செய்து வைத்துள்ளார். எதிர்பாராதவிதமாக, இந்த ஆதாரங்கள் யோகேந்திராவின் நண்பர் ஒருவரின் மூலம் கணவர் கோபாலின் கைகளுக்குக் கிடைத்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த கோபால், மனைவியைக் தொலைபேசியில் அழைத்துத் தீவிரமாகக் கண்டித்ததால் அவர்களுக்கு இடையே பெரும் தகராறு வெடித்துள்ளது.

Advertisement

தங்கள் கள்ள உறவு மற்றும் ரகசியப் படங்கள் கணவருக்குத் தெரிந்ததால் ஆத்திரமடைந்த காஜல், தனது காதலன் யோகேந்திராவுடன் சேர்ந்து கணவரைத் தீர்த்துக்கட்ட சதித் திட்டம் தீட்டினார். உறவினர் வீட்டிற்குச் செல்வதாகக் பொய் கூறிவிட்டு ஃபரிதாபாத்திற்கு நேராகச் சென்ற காஜல், அங்கு கணவர் கோபாலை வரவழைத்து கோடாரியால் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கள்ளக்காதல் மற்றும் காம வெறியால் ஒரு பெண் தனது கணவரைக் கொன்று, தன் அழகிய குடும்பத்தையே நாசமாக்கியுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in