LATEST NEWS
‘வருமானவரி சோதனைக்கு பின் ரசிகர்களுக்கு’… “இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி ஆரவாரத்தில் ரசிகர்கள்”..?

தற்போது தளபதி விஜயின் மாஸ்ட்டர் படப்பிடிப்பு நெய்வேலி NLC-நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்றுவருகிறது இதனை எதிர்க்கும் வகையில் பாஜகவினர் சுரங்கத்தின் முன்பு திரண்டு நிலக்கரி சுரங்கம் மிகவும் பாதுக்காப்பானது இதில் எப்படி படப்பிடிப்பு நடத்தலாம் என்று போராட்டம் நடத்தி வந்தனர்.
இதனை கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் சுரங்கத்தின் வாயில் முன்பு திரண்டு பாஜகவினர் எதிர்க்கும் வகையில் போராட்டம் நடத்தினர் இதனால் பாஜகவினர் தங்களது போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.
As Vijay’s car leaves the shooting venue, this is the scene outside NLC. Fan fervour for #Vijay pic.twitter.com/RY1bt6JFXr
— Poornima Murali (@nimumurali) February 8, 2020
பின்னர் விஜய் பார்ப்பதற்காக்க திரண்டாயிருந்த ரசிகர்களுக்கு போலீசார் தடியடி நடத்தினார்கள் இதனால் விஜய் ரசிகர்கள் களைந்து சென்றனர்.
Actor Vijay takes a selfie with his fans at Neyveli from atop a van #Vijay #Master pic.twitter.com/5YkhpU83RV
— Poornima Murali (@nimumurali) February 9, 2020
இதனையறிந்த விஜய் தனக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்று ஷூட்டிங் வந்தவுடன் படப்பிடிப்பிற்கு செல்லாமல் வேண் மீது ஏறி ரசிகர்களுக்கு கைசைத்து மற்றும் செலஃபீ எடுத்து கொண்டார் இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.