CINEMA
அந்த இயக்குநரின் படம் தான் எனக்கு பிடிக்கும்…. பிரபல இயக்குனரை பாராட்டிய பவன் கல்யாண்..!!

தமிழ் சினிமாவின் இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜினுடைய படங்கள் தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று நடிகரும், தெலங்கானா துணை முதல்வருமான பவன் கல்யாண் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது பேட்டியில் பேசிய அவர், லியோ, விக்ரம் படங்களில் யோகேஷ் கனகராஜின் ஃபிலிம் மேக்கிங் ஸ்டைல் நன்றாக இருக்கிறது.
தமிழ்த்திரையுலக காமெடி நடிகர்களில் எனக்கு யோகி பாபுவை பிடிக்கும்” என்று கூறியுள்ளார். இதனையடுத்து இந்த பாராட்டிற்கு இயக்குநர் லோகேஷ் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.