CINEMA
நெல்சன் மனைவிக்கு தொடர்பிருக்கிறதா…? ரகசியமாக வேலை செய்யும் போலீஸ்…? வெளியான தகவல்…!!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி மொட்டை கிருஷ்ணனுடன் பலமுறை நெல்சனின் மனைவி பேசியதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நெல்சனின் மனைவியிடம் போலீசார் நடத்தி விசாரணை நடத்தினர். அதில் கிருஷ்ணன் தன்னுடைய பள்ளி நண்பன் என்றும் அவனிடம் வேறு ஒரு விஷயமாக பேசியதாகவும் கூறியிருந்தார்.
பிறகு அவருக்கு தொடர்பில்லை என போலீஸ் தெரிவித்தது. இருப்பினும், அவரின் செல்போன் கால் அழைப்புகள், வங்கி பணப் பரிவர்த்தனை விவரத்தை கைப்பற்றி போலீசார் ரகசியமாக ஆய்வு செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.