CINEMA
ப்ப்பா…! இவ்ளோ சின்ன டிரெஸ் போட்டுக்கிட்டு இப்படியொரு போஸ்… பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…!!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளிலும் முக்கிய நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. அவர் தற்போது அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கு கிளாமர் உடையில் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களுக்கு தற்போது ரசிகர்கள் லைக்குகளை தெறிக்க விட்டு வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram