CINEMA
‘தளபதி 69’ படத்தில் இணைந்த நடிகை பூஜா ஹெக்டே…. படக்குழு அறிவிப்பு…!!
” நடிகர் விஜய்யின் தளபதி 69′ படத்தில் நடிக்கும் ‘ கதாபாத்திரங்களை நேற்று மாலை 5 மணி முதல் அறிமுகம் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்தது. விஜய்யின் கடைசி படமாக உருவாகும் இப்படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
Lord of charisma-வாக பாபி தியோல் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ‘தளபதி 69’ படத்தில் இணைந்துள்ளதாக நடிகை பூஜா ஹெக்டே அறிவிக்கப்பட்டுள்ளது.