CINEMA
“ப்பா என்ன Voice” பிரியா பவானி சங்கருக்கு பிடித்த பாடல் இதுவா…? வைரலாகும் வீடியோ…!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவன் தான் பிரியா பவானி சங்க.ர் இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு “மேயாத மான்” திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார்.
அப்போது பேசுகையில், நான் எதிர்மறை எண்ணங்களோடு இருக்கும்போது ரஹ்மானின் கையில் இருக்கும் காற்றா நீ என்ற பாடலை கேட்பேன். அந்த பாடலை இப்பொது ஸ்ரீனிவாசன் சார் பட வேண்டும் என்று கேட்டார். அந்த பாடலை அவர் அவ்வளவு அருமையாக படுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram