CINEMA
அடேங்கப்பா…! ஜான்வி கபூர் அணிந்திருந்த சேலை இம்புட்டு விலையா…? ஷாக் அடிக்குதே…!!

ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை ஸ்ரீதேவி. இவர் தற்போது நம்மோடு இல்லை என்றாலும் ரசிகர்கள் மனதில் அவருடைய படங்கள் மூலமாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். இந்த நிலையில் நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிவப்பு கலர் ஆர்கன்சோ சேலையை அணிந்து வந்திருந்தார்.
இவர் அணிந்திருந்த சேலை பலருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தது. இந்த நிலையில் அவர் அணிந்திருந்த புடவையின் மதிப்பு ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 500 என்றும் பிளவுஸின் விலை மட்டும் 46 ஆயிரத்து 500 என்று தகவல் வெளியாகியுள்ளது.