CINEMA
அவன் இதயம் என் இதயத்துடன்….. சிம்ரன் போட்ட அருமையான பதிவு…. என்னன்னு பாருங்க…!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்தவர் சிம்ரன். இவர் படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்தபோது திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விட்டார். பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தார். அதனை தொடர்ந்து விக்கிரமிற்கு ஜோடியாக மகான் என்ற படத்தில் நடித்தார். தற்போது பிரசாந்துடன் இணைந்து அந்தகன் படத்தில் நடித்துள்ளார்.
தற்போது மீண்டும் நாயகியாக அவதாரம் எடுத்து வரும் எடுத்து கலக்கி வரும் சிம்ரன் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய மகன் தன்னை கொஞ்சும் விடியோவை சிம்ரன் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் கேப்ஷனாக, அவனுடைய இதயம் என்றென்றும் என்னுடைய இதயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram