‘GOAT’ படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் விஜய் உடன் SK…. வீடியோவை பகிர்ந்த படக்குழு…!!! - cinefeeds
Connect with us

CINEMA

‘GOAT’ படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் விஜய் உடன் SK…. வீடியோவை பகிர்ந்த படக்குழு…!!!

Published

on

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் தனது 21-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு அமரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயன் விஜய்யின் கோட் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வசூல் வேட்டையில் அடித்து நொறுக்கிவிட்டது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்தது அதிகமாக பேசப்பட்டது. இந்நினையில் கோட் படத்தில் விஜய்யுடன் சிவகார்த்திகேயன் நடித்த காட்சிகள் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Nikil Murukan (@onlynikil)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in