CINEMA
இப்படியொரு ஒற்றுமையா…? நடிகை சோபிதாவின் தங்கை சமந்தாவா…? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…!!!

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் நேற்று திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது . இது குறித்து புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் இவருக்கு முன்பே இவருடைய தங்கைக்கு திருமணம் முடிந்து விட்டது. இவருடைய தங்கையின் பெயர் சமந்தா.
இவர் மருத்துவர் ஆவார். இவருடைய திருமணம் கடந்த வருடம் மிக விமர்சையாக நடந்துள்ளது. தன்னுடைய தங்கை சமந்தாவின் திருமண புகைப்படங்களை கூட சோபிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.