நம்ம சிவாங்கி இவ்வளவு அழகா டான்ஸ் ஆடுவாங்களா?.. அப்படியே ஆலியா பட் போல் நடனமாடி வெளியிட்ட அசத்தல் வீடியோ..!! - cinefeeds
Connect with us

VIDEOS

நம்ம சிவாங்கி இவ்வளவு அழகா டான்ஸ் ஆடுவாங்களா?.. அப்படியே ஆலியா பட் போல் நடனமாடி வெளியிட்ட அசத்தல் வீடியோ..!!

Published

on

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சிவாங்கி. இவர் சூப்பர் சிங்கரில் பாடிய பாடல்கள்.இவர் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மேடை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களிலும் சில பாடல்களை தற்போது பாடி வருகின்றார். இவரின் குழந்தைத்தனமான பேச்சுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அடிமைதான்.

சினிமாவில் பல பாடல்களை பாடிவரும் இவர் சிவகார்த்திகேயனின் தான் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இவர் சில நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தாளராக பங்கேற்று வருகிறார். இவர் குக்  வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார். விஜய் பிரபலங்களில் டாப் இடத்தில் வந்த சிவாங்கி கோமாளியாக இருந்து பின்னர் போட்டியாளராக குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Advertisement

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது what jhumka என்ற பாடலுக்கு பாலிவுட் நடிகை ஆலியா பட் போல நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sivaangi Krishnakumar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sivaangi.krish)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in