“குறி வெச்சா… இரை விழணும்” வேட்டையன் பட டப்பிங் பணியில் சூப்பர் ஸ்டார்…. வைரலாகும் வீடியோ….!! – cinefeeds
Connect with us

CINEMA

“குறி வெச்சா… இரை விழணும்” வேட்டையன் பட டப்பிங் பணியில் சூப்பர் ஸ்டார்…. வைரலாகும் வீடியோ….!!

Published

on

கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. சமீபத்தில் தனது மகள் இயக்கிய லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது த.செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் வேட்டையன்.அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் வேட்டையன்’ படத்தின் டப்பிங் பணியை தொடங்கியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதுகுறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in