CINEMA
சூரியின் “கொட்டுக்காளி ” படத்தின் டிரெய்லர் வெளியீடு…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!
நடிகர் சூரி, அண்ணா பென் உள்ளிட்டோ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கொட்டுக்காளி. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் இவர்கள் நடித்த கதாபாத்திரமான பாண்டி மற்றும் மீனா பற்றிய பதிவுகள் சில நாட்களுக்கு முன்பாக இணையத்தில் பதிவிட்டனர்.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் முடிவடைந்து படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
Happy and proud to present the trailer of our #Kottukkaali – https://t.co/COHtLi7KCs
directed by the incredibly talented @PsVinothraj pic.twitter.com/rXQmT2PbOb
Releasing on August 23.#KottukkaaliFromAug23@sooriofficial #AnnaBen @KalaiArasu_ @SKProdOffl @sakthidreamer…
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 13, 2024