CINEMA
கிளைமேக்ஸ் முடிஞ்சும் வெளியே போகாத ரசிகர்கள்…. இதுதான் தங்கலானின் வெற்றி…. வைரலாகும் வீடியோ…!!
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் இன்று உலக அளவில் வெளியான திரைப்படம் தங்கலான். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளா.ர் பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏராளமான எதிர்பார்ப்பு இந்த படத்தின் மீது இருந்த நிலையில் இன்று விக்ரம் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் படம் குறித்த பல்வேறு விமர்சனங்களும், வீடியோக்களும் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. அந்தவகையில் எக்ஸ் தளத்தில் வெளியான ஒரு வீடியோவில் படத்தின் கிளைமேக்ஸ் முடிந்தும் ரசிகர்கள் யாரும் கடைசி வரைக்கும் வெளியே போகாததால் இதுதான் படத்தின் வெற்றி என்று கேப்ஷனுடன் வீடியோ வெளியாகி உள்ளது.
Climax mudinjum kadaisi varaikum evanum veliya pola
This is the success of #Thangalaan @beemji @chiyaan #Thangalaan pic.twitter.com/JaJm8VwfoM
— Dΐcͥapͣrͫΐ☢ (@Sathees29688731) August 15, 2024