CINEMA
பிரபல இயக்குனரோடு நடிகை சமந்தாவிற்கு நிச்சயதார்த்தம்…? அதிர்ச்சியில் திரையுலகினர்…!!
நடிகை சமந்தா தற்பொழுது பிரபல இயக்குனர் ஒருவரோடு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என்ற செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது சில சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா சோபிதாவை காதலித்து வந்த நிலையில் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. இந்த நிலையில் சமந்தாவின் நிச்சயதார்த்த செய்தி தான் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது இதற்கு முன்பு சமந்தா தி ஃபேமிலி மேன் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். அதன் இயக்குனர் ராஜை சமந்தா காதலித்து வந்ததாகவும் சமீபத்தில் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்படுகிறது . ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.