“திமுகவில் மேலும் பலம் பெறும் உதயநிதி” கனிமொழியுடன் அடிக்கடி ரகசிய மீட்டிங்க்… ஸ்டாலின் எடுக்கப்போகும் அதிரடி முடிவு..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“திமுகவில் மேலும் பலம் பெறும் உதயநிதி” கனிமொழியுடன் அடிக்கடி ரகசிய மீட்டிங்க்… ஸ்டாலின் எடுக்கப்போகும் அதிரடி முடிவு..!

Published

on

திராவிட முன்னேற்றக் கழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் செல்வாக்கு மற்றும் அவருக்குக் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சமீபத்தில் தெரிவித்த ஒரு கருத்தின் அடிப்படையில், உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணியைத் தாண்டி கட்சியில் வேறு ஒரு முக்கியமான பதவி அல்லது பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.

கட்சியின் சில மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் பொறுப்பை உதயநிதியிடம் ஒப்படைக்க மு.க.ஸ்டாலின் தயாராகி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, கட்சியின் மூத்த அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியிடம் அவர் அடிக்கடி ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாகவும், கட்சியில் அவரது பலம் மேலும் அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in