கண்பார்வை இல்ல சிறுவர்களை உதாசீனப்படுத்திய விஜய்! கடிதத்தால் “வெளிவந்த உண்மை” சர்ச்சையில் தளபதி-64 - cinefeeds
Connect with us

LATEST NEWS

கண்பார்வை இல்ல சிறுவர்களை உதாசீனப்படுத்திய விஜய்! கடிதத்தால் “வெளிவந்த உண்மை” சர்ச்சையில் தளபதி-64

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் தளபதி 64 இப்படத்தின் படப்பிடிப்பிற்க்காக சென்னை பூந்தமல்லியில் உள்ள அரசு உதவிபெறும் கண் பார்வையற்றோர் உண்டு உறவிடப்பள்ளி இருக்கிறது இப்பள்ளியில் சில தினங்களுக்கு முன்னாள் விஜய் நடிக்கும் தளபதி 46 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது அப்போது விஜய் அவர்கள் கண் பார்வை அற்றோரை இழிவுபடுத்தியதாக தகவல் பரவிவருகிறது.

தளபதி 64 படப்பிடிப்பு முடிந்தவுடன் பட்டதாரி ஆசிரியர் ஒருவர் விஜய்க்கு கோபத்துடன் உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதினர். அவை என்னவென்று பார்ப்போம் உங்கள் படத்தின் படப்பிடிப்பிற்க்காக வந்தவர்கள் எங்கள் பள்ளியும் எங்களையும் உதாசீனப்படுத்திவிட்டார்கள், மற்ற இடத்தைப்போல பள்ளியை பாவித்துவிட்டார்கள் பள்ளிவளக்கத்தில் புகைபிடித்தல் மற்றும் நூற்றுக்கணக்கான வாகனத்தை நிறுத்தி கண்பார்வையற்ற மாணவர்களுக்கு பெரும் இடையூறு செய்துவந்தனர் எந்தஒரு மாணவர்களையும் வெளியேவிடாமலும் வெளியில் இருந்து வருபவர்களை உள்ளே விடாமலும் எங்கள் பள்ளியை உங்க கட்டுப்பாட்டில் வைத்திருந்தினர்.

Advertisement

மேலும் கண்பார்வை திறனற்றவர்கள் உங்களை பார்க்கவேண்டும் பேசவேண்டும் என்று தொடர்ந்து கூறிவந்த்னர் பின்னர் அனுமதி வழங்கினார் படப்பிடிப்புத்தளத்தில் சுமார் இரண்டு மணிநேரமாய் காத்திருந்தனர் நீங்கள் பரவில்லை மேலும் ஒரு மணிநேரம் காத்திருந்தனர் அப்பவும் வரவில்லை தீடிர் என்று ரகசியமாக படப்பிடிப்பை முடித்த்துவிட்டு கிளம்பிவிட்டனர்.

விஜயின் முகம் தெரியாது நீங்கள் பேசும் விதம் மற்றும் பஞ்சி வசனம் இவைக்கு கற்பனையான முகத்தை கொடுத்து உங்களை பெரியதாக நம்பிருந்தவர்களை நீங்கள் எப்படி ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டிர்கள். நீங்கள் செய்வது சரியா..? கண்பார்வை இல்லாதவர்கள் தானே இவர்களுக்கு என்ன தெரியப்போகிறது என்று நினைத்துவிட்டீர்களா என்று உருக்கமாக கடிதம் எழுதியுள்ளனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in