75 -ஆவது ராக்கெட்டாக 10 செயற்கை கோளுடன் விண்ணில் பாய்ந்த RISAT2BR1……..!!! - cinefeeds
Connect with us

TRENDING

75 -ஆவது ராக்கெட்டாக 10 செயற்கை கோளுடன் விண்ணில் பாய்ந்த RISAT2BR1……..!!!

Published

on

இன்று வர்த்தக செயற்கைகோள் PSLVC 48 ராக்கெட் விண்ணில் சென்றது , அந்த ராக்கெட் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் இணைந்து செயல்பட்டவை ஆகும் . இந்த ராக்கெட் ஆந்திராவின் ஶ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து PSLVC 48 இன்று விண்ணில் செலுத்தப்பட்டது .

இத்துடன் சேர்த்து இதுவரை அந்த ஶ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்திய 75 வைத்து ராக்கெட் ஆகும் . இதில் இஸ்ரோவின் RISAT -2, BR -1மற்றும் 9 வர்த்தக செயற்கைகோள்கள் என மொத்தம் 10
செயற்கைகோள்கள் இணைக்க பட்டு இருந்தது .

Advertisement

சரியாக இன்று பகல் 3.25 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. தற்பொழுது செலுத்தப்பட்ட இந்த ராக்கெட் RISAT -2, BR -1 என்பது பூமியை கண்காணிக்கும் ஒரு செயற்கைகோளாகும் .சரியாக இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 576-வது கி.மீட்டரில் தொலைவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஆகும் என்று குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in