CINEMA
நம்ம விஜய் டிவில விரைவில் புது சீரியல்…. என்ன கதை தெரியுமா…? வெளியான புரோமோ…!!

பிரபல தொலைக்காட்சிகளான விஜய் டிவி மற்றும் சன் டிவி இரண்டுமே போட்டி போட்டுக்கொண்டு புதுப்புது தொடர்களை அறிமுகம் செய்து வருகிறது. சன் டிவியில் அடுத்த வாரம் முதல் மூன்றும் முடிச்சு என்ற சீரியல் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் புது சீரியல் ஒன்றை அறிவித்துள்ளது.
அதாவது “கண்மணி அன்புடன் “என்ற பெயரில் புது சீரியல் ஒன்றை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. அதற்கான ப்ரோமோவும் வெளிவந்துள்ளது. கிராமத்து தோழி, நகரத்து தோழி என இருவரின் நட்பை பற்றி தான் இந்த கதை இருக்கும் என்பது புரோமோ பார்த்தால் தெரிகிறது.
இந்த ஆழகான நட்புக்கு நடுவுல யாரால வரமுடியும்.. “கண்மணி அன்புடன்”.. விரைவில்.. நம்ம விஜய் டிவில.. #KanmaniAnbudan #VijayTelevision #VijayTV #StarVijayTV #StarVijay #TamilTV pic.twitter.com/YP0wrdkpJR
— Vijay Television (@vijaytelevision) August 15, 2024