LATEST NEWS
திடீரென விபத்தில் சிக்கிய விஜய் டிவி சீரியல் நடிகர்…. பதறிப்போன ரசிகர்கள்….. இப்போ எப்படி இருக்கார் தெரியுமா…..????

சின்னத்திரையில் பெரும்பாலான ரசிகர்களைக் கொண்டு வெற்றி கோலமாக பல சீரியல்களை ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் டாப் சேனல்களில் ஒன்றுதான் விஜய் டிவி. இதில் பல சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. மக்கள் மத்தியில் இதற்கென தனி வரவேற்பு உள்ளது. அப்படிப்பட்ட இந்த தொலைக்காட்சியில் முத்தழகு என்ற சீரியல் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் ஒரு ஹீரோவுக்கு இரண்டு ஹீரோயினிகள் என்ற கதையை மையமாகக் கொண்டு சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் நாயகன் ஆஷிஷ் அண்மையில் ஒரு விபத்தில் சிக்கியுள்ளார். விபத்தில் ஏற்பட்ட காயத்துடன் அவர் அந்த தகவலை வெளியிட்டிருந்த நிலையில் அதனை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இப்போது எப்படி உள்ளீர்கள் என்று ரசிகர்கள் கேட்க தற்போது நலமாக இருப்பதாக ஆசிஸ் கூறியுள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
Instagram இல் இந்த இடுகையைக் காண்க