BIGG BOSS
” நாளைக்கு இருப்போமா என்று தெரியாது?” நடிகை ராஷ்மிகா போட்ட பதிவால் ரசிகர்கள் ஷாக்…!!
நடிகர் ராஷ்மிகா மந்தனா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின் ஆக இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு ஹிந்தியில் நடித்து வரும் ராஷ்மிகாவிற்கு எவ்வளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள் என்பது யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த அளவிற்கு அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில் ராஷ்மிகா கடந்த மாதம் ஒரு விபத்தில் சிக்கி காயம் அடைந்து விட்டதாகவும் மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் வீட்டில் ஓய்விலிருந்து தற்போது குணமாகி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அது குறித்து உருக்கமாக பதிவிட்டிருக்கும் அவர்” நாளைக்கு இருப்போமா என்று தெரியாது?” அதனால் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியை தேர்ந்தெடுங்கள் என்று கூறியுள்ளார்.
View this post on Instagram